கடவுளை காண விருப்பமா?
நண்பர்கள் எல்லோரும் ஆம் என்றார்கள்....
இதோ கடவுள்...
இல்லை.. இருக்க முடியாது..
ஏன்? ஏன் முடியாது?
நான் அறிந்த இவர் கொடூரமானவர்.. சுயநலவாதி..!!!
நீ உன்னை நம்பினால்...
இந்த உலகம் அமைதிக்கானது என்று நம்பினால்...
உன்னால் உன்னை எதிர் நோக்கும்...
சிலருக்கு உதவ முடியும் என்று அறிந்தும்
அதை செய்யாமல்....உன்னை நீ மனிதன் என்று உறுதியாக நம்பினால்....
ஏன் இவற்றை செய்து நீ கடவுள் அக முடியாது???
ஏன் இப்போதே நீ கடவுள் ஆக கூடாது???
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment