நண்பர்கள் இருவர்...
காதலித்து விட்டதால்....
திருமணம் செய்தார்கள்...!!
காதல்.... திருமணத்தில் 'முடிந்து' விட்டது!!.
Wednesday, October 7, 2009
பெண்...!!
புகைப்பது ஆண்மையின் அடையாளம்..
நண்பன் சொன்னான்,
தோழியிடம் கேட்டேன்,
புகைக்காத உறுதியே ஆண்மை என்றாள்.. !!
நண்பன் சொன்னான்,
தோழியிடம் கேட்டேன்,
புகைக்காத உறுதியே ஆண்மை என்றாள்.. !!
பேராண்மை......!!!
கடும் காய்ச்சலிலும்...
காதலியை கட்டி அணைக்க தோன்றியது..!!
முழு ஆரோக்கியம்..
மனைவியிடம் ஏனோ...
நாளை பார்க்கலாம் என்கிறேன்!?.
காதலியை கட்டி அணைக்க தோன்றியது..!!
முழு ஆரோக்கியம்..
மனைவியிடம் ஏனோ...
நாளை பார்க்கலாம் என்கிறேன்!?.
Saturday, October 3, 2009
இன்று சந்தித்தவள்...!!
இலையின் ஓரத்தில் இருந்த ஈயை...
அடிக்கையில் கேட்டாள்..!!
அவ்வளவு பெரிய ஆடு மாடு எல்லாம் சாப்பிடுரிங்க...
ஈயும் சாப்பிட்டா என்னவாம்??...
அடிக்கையில் கேட்டாள்..!!
அவ்வளவு பெரிய ஆடு மாடு எல்லாம் சாப்பிடுரிங்க...
ஈயும் சாப்பிட்டா என்னவாம்??...
Subscribe to:
Posts (Atom)